திருப்பூர் திருப்பூரில் பட்டா பெயர் மாறுதலுக்கு லஞ்சம் ! அடங்க மறுத்து அத்து மீறிய விஏஓ லஞ்ச ஒழிப்பில் தஞ்சம் !!? by ஆசிரியர் July 10, 2026 written by ஆசிரியர் July 10, 2026 0 comments 6 Reading Mode திருப்பூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் ! அடங்க மறுத்து அத்து மீறிய விஏஓ லஞ்ச ஒழிப்பில் தஞ்சம் !!? 22வது நாளில் மீண்டும் வி.ஏ.ஓ. கைதுதிருப்பூரில் பட்டா பெயர் மாறுதலுக்கு லஞ்சம் வி.ஏ.ஓ. கைது. கரைபுரண்டு ஓடுகிறது லஞ்சம் !அடங்க மறுத்து அத்து மீறுகின்றனர். நெருபெரிச்சலிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தனும். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த ஞானசேகரன் கடந்த 15ஆம் தேதி லஞ்சம் வாங்கி சிறைக்கு சென்றார். அவருக்கு பதிலாக பொறுப்பு அலுவலராக நாசர் அப்துல் ரகுமான் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் பட்டா பெயர் மாறுதலுக்காக ரூ.5ஆயிரத்தை நாசர் அப்துல் ரகுமான் லஞ்சமாக பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் நாசர் அப்துல் ரகுமானை கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.மீண்டும் மீண்டும் அதே அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி இன்னொரு விஏஓ கைது செய்யப்பட்டுள்ளது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திருப்புவனம் – லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!? next post தமிழ்நாடு வேங்கை போலீஸின் வேட்டை ஆரம்பம் ! டிஜிபி அதிரடி உத்தரவு !!? You may also like உடுமலையில் கஞ்சா விற்பனை ! 2.300kg கஞ்சா பறிமுதல் !!... July 23, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.