TirupatthurUncategorized உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு , ரூபாய் 25.52 லட்சம் நிதி உதவி !!? by ஆசிரியர் June 26, 2026 by ஆசிரியர் June 26, 2026 உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 25.52 லட்சம் நிதி உதவி. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த தலைமை காவலர் சிலம்பரசன் உடல் நலக்குறைவால் கடந்த 30/07/2025 அன்று உயிரிழந்தார். நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி …