Perumbalur தேர்தல் காலத்தில் சிறப்பாக பணி செய்த காவல்துறையினருக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களுடன் விருந்தளிப்பு!? by ஆசிரியர் May 13, 2026 by ஆசிரியர் May 13, 2026 தேர்தல் காலத்தில் சிறப்பாக பணி செய்த காவல்துறையினருக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளுடன் விருந்து அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை சிறப்பாகவும், எந்தவித குறையும் இல்லாமல் வெற்றிகரமாக மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு …