கன்னியாகுமரி கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!? by ஆசிரியர் July 28, 2026 written by ஆசிரியர் July 28, 2026 0 comments 6 Reading Mode கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!? கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக கனிமவளங்களை கடத்த முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். கனிமவளம் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்படுவதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் கனிம வள லாரிகளும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள செக்போஸ்ட்களில் புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, கனிமவள கடத்தலை தடுக்கவும், சாலை விபத்துகளை குறைக்கவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்கவும், மாவட்டத்தின் கனிமவளங்கள் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வரும் பணிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default எச்சரிக்கை Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!? next post போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!? You may also like குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 பள்ளிப் படிப்பை பாதையில் நிறுத்திய 10ஆம் வகுப்பு மாணவிக்கு ,... July 7, 2026 குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில்... July 5, 2026 குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும்... July 5, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால்... July 5, 2026 காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.