கன்னியாகுமரி குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – க்கு குவியும் பாராட்டுக்கள் !!? by ஆசிரியர் August 16, 2026 written by ஆசிரியர் August 16, 2026 0 comments 5 Reading Mode குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – க்கு குவியும் பாராட்டுக்கள் !!? குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டில்பாடு பகுதியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்திரு. ஸ்டாலின் IPS அவர்கள். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, குற்றமில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு.ஸ்டாலின், IPS அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் “ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்” தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினரும் பொதுமக்களும் கைகோர்த்து செயல்படும் இத்திட்டத்தின் மூலம், மாவட்டம் முழுவதும் இதுவரை 9,051 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 2,075 CCTV கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 15.08.2026 ஆம் நாளில் குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டில்பாடு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா !!? next post D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!? You may also like குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 நீதி கேட்டு அலுவலக வாசலில் காத்து நின்ற மூதாட்டி !... August 9, 2026 இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர்... August 8, 2026 கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.