திருநெல்வேலி மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா !!? by ஆசிரியர் August 12, 2026 written by ஆசிரியர் August 12, 2026 0 comments 9 Reading Mode மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா !!? நெல்லை காவல்துறை சரகத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில், தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக வாகனத் தணிக்கையில் ஈடுபட காவலர்கள் நிர்பந்திக்கப்படுவதாக தகவல். காலை 7–11 மணி வரைபிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை. தொடர்ச்சியான வாகனத் தணிக்கையால், மற்ற வழக்குகளின் விசாரணை மற்றும் பணிகள் தேக்கம் அடைவதாகவும், காவலர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.காவலர்களின் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? மாநிலத்தை பாதுகாக்கும் பெரும் பொருப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணியில் கடமை தவறாது கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர் . காவலர்களும் மனிதர்களே அவர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு, காவல்துறை அதிகாரிகள் காவலர்களின் பணிச் சுமையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் விஷன் மீடியா வேண்டி கேட்டுக்கொள்கிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post அருண் ஐபிஎஸ் குடும்பத்தினர் மீது , பல நூறு கோடி லஞ்சம் – ஆதாரத்துடன் சவுக்கு சங்கர் புகார் !!? next post குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – க்கு குவியும் பாராட்டுக்கள் !!? You may also like மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு... August 25, 2026 வாகன சோதனையில் சிக்கிய சிறை வார்டன் தமிழரசன் கைது !... August 25, 2026 வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் ! பணியிடை... August 22, 2026 மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி... August 21, 2026 பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு கருணைத்தொகை ! 20,00,000/- ற்கான... August 20, 2026 மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , ... July 26, 2026 நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு... July 5, 2026 நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.