Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
திருநெல்வேலி

வாகன சோதனையில் சிக்கிய சிறை வார்டன் தமிழரசன் கைது ! 10 லட்சம் ரொக்கம் மற்றும் கஞ்சா பறிமுதல் !!?

by ஆசிரியர் August 25, 2026
written by ஆசிரியர் August 25, 2026 0 comments
6
Reading Mode

வாகன சோதனையில் சிக்கிய சிறைவார்டன் தமிழரசன் கைது ! 10 லட்சம் ரொக்கம் மற்றும் கஞ்சா பறிமுதல் !!?

2 கிலோ கஞ்சா, ரூ.10 லட்சம் ரொக்கம், சொகுசு கார் பறிமுதல் – நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவில் தனிப்படை அதிரடி!

சிறை வார்டன் கஞ்சா கடத்தியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த தமிழரசன் (வயது 31) மற்றும் அவரது நண்பர் நவீன் (வயது 25) ஆகியோர், நெல்லையில் சொகுசு காரில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாரின் ரகசிய ரிப்போர்ட் மற்றும் சோதனை

நெல்லை மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனைக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிப்படையினர் கடந்த 10 நாட்களாக ரகசிய தகவல்களை சேகரித்து வந்தனர். கஞ்சா விற்பனை கும்பல் நெல்லை மாநகர பகுதிக்குள் காரில் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நெல்லை டவுன் குற்றாலம் சாலையில் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை செய்தபோது, காரில் 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.

காரில் வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தமிழரசன் (வயது 31), முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த வீரபாகு மகன் நவீன் (வயது 25) என்பதும், அவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், தமிழரசன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

கைது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை

இதனையடுத்து நெல்லை நகர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சொகுசு கார், 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Customize Text: Font Color:
குற்றம்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி வேட்டை ! சிக்கிய நீர்வளத் துறை அதிகாரிகள் !! இருவர் கைது !!?
next post
மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு !!?

You may also like

மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு...

August 25, 2026

வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் ! பணியிடை...

August 22, 2026

மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி...

August 21, 2026

பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு கருணைத்தொகை ! 20,00,000/- ற்கான...

August 20, 2026

மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க...

August 12, 2026

மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , ...

July 26, 2026

நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு...

July 5, 2026

நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...

May 3, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ் வழங்கி பாராட்டு !!?

    August 29, 2026
  • வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர் சஸ்பெண்ட் !!?

    August 25, 2026
  • முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு செய்ய நீதிமன்றம் அனுமதி !!?

    August 25, 2026
  • குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் விழிப்புணர்வு மெகா வாகனப் பேரணி !!?

    August 25, 2026
  • மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு !!?

    August 25, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (4)
  • இராமநாதபுரம் (8)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (16)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (11)
  • செய்திகள் (22)
  • சென்னை (31)
  • தஞ்சாவூர் (3)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (1)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (4)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (4)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை !...
வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் –...
முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision