tirunelveli திருநெல்வேலி மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல அறிவிப்பு !! by ஆசிரியர் May 13, 2026 by ஆசிரியர் May 13, 2026 திருநெல்வேலி மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஏல அறிவிப்பு..! திருநெல்வேலி மாவட்டம், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதி முறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட 12 இரு சக்கர வாகனங்கள், 3 …