Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
இந்தியா

காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

by ஆசிரியர் October 28, 2026
written by ஆசிரியர் October 28, 2026 0 comments
3
Reading Mode

காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?கேரளாவில் வாகனச் சோதனையின்போது ஒரு வாகனம் வந்தது. பின்னால் அமர்ந்திருந்தவருக்கு ஹெல்மெட் இல்லை; வாகனத்திலும் ரியர் வியூ மிரர் இல்லை!!
காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி, ₹250 அபராதம் விதித்தபோது, சுஜித்தின் முகத்தில் இருந்த கவலையைக் கண்டு விசாரித்தனர்.

அப்போது, தனது மகளுக்கு நான்காவது பிறந்தநாள் என்றும், கடந்த மூன்று வாரங்களாக வேலை இல்லாததால் கையில் இருப்பது வெறும் ₹200 மட்டுமே என்றும் சுஜித் தெரிவித்தார்!!!

உடனே எருமேலி நகரத்திலிருந்து கேக்கும், மிட்டாயும் வாங்கி சுஜித்தின் கையில் கொடுத்ததோடு, புதிய உடையும் வாங்கி, பிறந்தநாள் கொண்டாடும் சிறுமியை நேரில் சந்தித்து அவளுடைய பிறந்தநாளைக் கொண்டாடியது கேரள போலீஸ்!!!
காக்கிச் சட்டைக்குள் நன்மை நிறைந்த இதுபோன்ற கண்ணியமும்,மனித நேயமும் உள்ள மனிதர்களும் இருக்கிறார்கள்,என்பது மகிழ்ச்சியுடன் பாராட்டுக்குரிய விஷயமாகவும் அமைந்துள்ளது.

வாழ்க காவல்துறை! வளர்க காவலர் பணி!!.

Customize Text: Font Color:
சாதனைகள்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க முயன்றால் சுட்டுப்பிடிக்கலாம் !!?

You may also like

கிழிந்த புடவை, வெறும் கால்கள், ஆறு நிமிடத்தில் 1,600 மீட்டர்...

October 8, 2026

உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஐஏஎஸ் –...

September 18, 2026

மேஜர் மோஹித் ஷர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்...

September 17, 2026

‘வீர சக்ரா’ விருது பெற்ற கேப்டன் அபிநந்தன் ஓய்வு பெறுகிறார்...

September 6, 2026

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை , கொலை வழக்கு...

September 1, 2026

D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!?

August 16, 2026

நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...

August 9, 2026

ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!?

July 25, 2026

வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான...

July 22, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

    October 28, 2026
  • சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க முயன்றால் சுட்டுப்பிடிக்கலாம் !!?

    October 28, 2026
  • இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ !!பணியிடை நீக்கம் !!?

    October 28, 2026
  • ஜெம் வீரமணி போக்சோ வழக்கு ! 7 -ஆக உயர்வு !! எஸ்ஐடி தீவிர விசாரணை !!?

    October 13, 2026
  • மருத்துவமனை கட்டப்பஞ்சாயத்து ! 5 – கோடி லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது ! வாக்குமூலம் –  ஐஜி பாலகிருஷ்ணனை சிக்க வைக்குமா!!?

    October 13, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (10)
  • இராமநாதபுரம் (17)
  • ஈரோடு (2)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (3)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (15)
  • செய்திகள் (22)
  • சென்னை (54)
  • சேலம் (1)
  • தஞ்சாவூர் (5)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (7)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?
சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக்...
இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision