இந்தியா ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!? by ஆசிரியர் July 25, 2026 written by ஆசிரியர் July 25, 2026 0 comments 8 Reading Mode ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!? டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதியைச் சுற்றி FRS (Facial Recognition System) கேமராக்கள் பொருத்தப்பட்டதற்கு டெல்லி போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. சமூக விரோதிகள் போராட்டத்தில் நுழைவதைத் தடுப்பதற்காகவே இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகள் போராட்டங்களை கண்காணித்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக, போராடும் மாணவர்களை உளவு பார்க்கும் நோக்கத்துடன் FRS கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் மற்றும் சில தரப்பினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post புதுச்சேரி போலீசார் துரித நடவடிக்கை ! கொலை, கொள்ளை நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது !!? next post அன்று ஐபிஎஸ் அதிகாரி ! இன்று அரசு பள்ளியில் ஆசிரியை !! சென்னையில் பாடம் நடத்தும் சீமா அகர்வால் ஐபிஎஸ் !!? You may also like வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.