இந்தியா மேஜர் மோஹித் ஷர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர் !! அசோக் சக்ரா விருது !!மத்திய அரசு கௌரவிப்பு !!? by ஆசிரியர் September 17, 2026 written by ஆசிரியர் September 17, 2026 0 comments 17 Reading Mode மேஜர் மோகித் சர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர் !! அசோக் சக்ரா விருது !!மத்திய அரசு கௌரவிப்பு !!? இவர் தான் உண்மையான துரேந்தர் மேஜர் மோஹித் சர்மா…. நம் நாட்டில் ராணுவ உடை… பாகிஸ்தானில் அங்கிருக்கும் போது முழுவதும் பாகிஸ்தானியாக மாறியிருப்பார்…. இவர் இப்போது நம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களில் ஒருவர்….. அசோக் சக்ரா விருது கொடுத்து மத்திய அரசு கௌரவித்தது…. உடல், உயிர், உணர்வு, சுவாசம், கடமை இதெல்லாம் அங்கு இவரை போன்றோர்கள் நம் நாட்டில் உள்ளார்கள் என்று வருங்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காக தான் இந்த பதிவு…. நம் தமிழகம் தேச பக்தகர்களால் நிறைந்த மாநிலம் அதை நாம் எப்போதுமே நம் குழந்தைகளுக்கு எடுத்து கூறி நாட்டிற்காக உழைதத்தாலே நம் சந்ததியினர்கள் நன்றாக இருப்பார்கள் என்று உணர வைக்க வேண்டும்…. இவருடைய கதையை தான் இந்தியில் ரன்வீர் சிங் நடித்த துரேந்தர் திரை படம் …. ஜெய்ஹிந்த். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மேஜர் மோஹித் ஷர்மா அவர்களை நங்கூரம் மீடியா நெட்வொர்க் தலை வணங்கி பாராட்டுகிறோம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default நிகழ்வுகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ஊழலை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு துறையில் அடிப்படை அமைப்பியல் மாற்றங்கள் ! அறப்போர் இயக்கம் கோரிக்கை !!? next post வழிப்பறி குற்றவாளிகள் மூவர் ! 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை !! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!? You may also like உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஐஏஎஸ் –... September 18, 2026 ‘வீர சக்ரா’ விருது பெற்ற கேப்டன் அபிநந்தன் ஓய்வு பெறுகிறார்... September 6, 2026 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை , கொலை வழக்கு... September 1, 2026 D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!? August 16, 2026 நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்... August 9, 2026 ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!? July 25, 2026 வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.