இந்தியா நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புகழாரம் ! by ஆசிரியர் August 9, 2026 written by ஆசிரியர் August 9, 2026 0 comments 17 Reading Mode நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புகழாரம் ! நாடு காக்கும் வீரர்களுக்கு நமது வணக்கம்! பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் கடும் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலும், தங்கள் கடமையைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் BSF வீரர்களின் புகைப்படத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பகிர்ந்துள்ளார். எல்லையிலும் பணியில்…நாட்டிற்காக எந்நேரமும் தயார்!BSF வீரர்களுக்கு சல்யூட்! நம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் தன் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்களுக்கு போலீஸ் விஷன் மீடியா நெட்வொர்க் தலை வணங்கி வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருது! next post தமிழ்வழிக் கல்வி பயின்ற காவலர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்! அண்ணாமலை வலியுறுத்தல் !!? You may also like D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!? August 16, 2026 ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!? July 25, 2026 வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.