இராமநாதபுரம் காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ் வழங்கி பாராட்டு !!? by ஆசிரியர் August 29, 2026 written by ஆசிரியர் August 29, 2026 0 comments 11 Reading Mode காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ் வழங்கி பாராட்டு !!? ஆண்டுதோறும் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டில் மேல் படிப்பு படித்த, காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகள் 28 பேருக்கு கல்வி ஊக்கத்தொகையாக , ரூபாய் 5,14,000/- மதிப்பிலான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வழங்கி பாராட்டினார்களைத் தெரிவித்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர் சஸ்பெண்ட் !!? next post தவெக விஜய் அரசின் நிர்வாக அதிரடி ! தமிழக காவல்துறையில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !!? You may also like இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ... October 28, 2026 பரமக்குடி – டிஎஸ்பி ஜாபர் சித்திக் சிறை ! மனைவியை... October 10, 2026 இராமநாதபுரம் போக்சோ வழக்கு ! வழக்கறிஞர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு... October 8, 2026 பரமக்குடி அரசு மருத்துவமனையில் பரிதாபம் ! பாதுகாப்பிற்குச் சென்ற பெண்... September 29, 2026 இராமநாதபுரம் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு எஸ்பி சந்தீஷ். ஐபிஎஸ் நேரில்... September 29, 2026 இராமநாதபுரத்தில் பரபரப்பு ! குப்பை கிடங்கில் ரூபாய் 5 கோடி... September 24, 2026 இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் – ... September 21, 2026 இராமநாதபுரம் – மெச்சத் தகுந்த பணி செய்த காவலர்கள் !... September 19, 2026 இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் ஐபிஎஸ் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு... September 2, 2026 பரமக்குடி டி.எஸ்.பி பணியிடை நீக்கம் ! பல பெண்களுடன் தொடர்பு... August 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.