Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
இராமநாதபுரம்

பரமக்குடி அரசு மருத்துவமனையில் பரிதாபம் ! பாதுகாப்பிற்குச் சென்ற பெண் காவலர் உயிரிழப்பு !!?

by ஆசிரியர் September 29, 2026
written by ஆசிரியர் September 29, 2026 0 comments
16
Reading Mode

பரமக்குடி அரசு மருத்துவமனையில் பரிதாபம் ! பாதுகாப்பிற்குச் சென்ற பெண் காவலர் உயிரிழப்பு !!?பரமக்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பிற்கு சென்ற பெண் காவலரை கீழே தள்ளி உயிர் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதற்கு காரணமாக இருந்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த பார்த்திபனூர் பெண் காவலர், கண்ணகி என்பவர், அங்கு மருத்துவமனைக்கு வந்த இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் குரூப் மோதிக்கொண்டதை சமரசம் செய்திருக்கிறார், அதில் இரு குரூப்பும் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து உயிர் இழந்திருக்கிறார்.

பிடித்து தள்ளிவிட்ட இவங்க யாருன்னு பாருங்க தமிழ்நாட்டுல இவங்க எங்க போனாலும் எந்த ஆஸ்பத்திரிலயும் இவங்களுக்கு எப்பவுமே சிகிச்சை கொடுக்காதிங்க. இப்படி ஒரு தீர்ப்பை இந்த வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு நீதிபதி சொன்னால் நன்றாக இருக்கும்.

மருத்துவமனை என்பது அமைதி காக்க வேண்டிய இடம் பல உடல் நலிவுற்ற நோயாளிகள் இருக்கும் இடம், அங்க போய் அமைதி காக்காம இப்படி செஞ்சு இருக்கிங்களேடா அறிவு கெட்ட ஜென்மங்களா… மனிதர்கள் நாகரீகம் தோன்றி எத்தனையோ நூற்றாண்டுகள் ஆயிடுச்சுன்னு சொல்றான் இந்த 21 ம் நூற்றாண்டுலயும் எங்க சண்டை போடணும் எங்க அமைதியா இருக்கணும்னு தெரியாதாடா, காட்டுப்பயலுக, இப்ப அந்த காவல்துறை சகோதரியின் குடும்பத்தை நீ பாதுகாப்பு கொடுக்க முடியுமா ? அநியாயமா ஒரு குடும்பத்தை கெடுத்தத தவிர என்ன செஞ்ச சொல்லு பார்க்கலாம்.

இவங்க யாருன்னு பாருங்க குறிப்பெடுத்து வச்சுக்கங்க நாளை பின்ன இவனுங்களுக்கு எந்த உடல் நோவுனாலும் எந்த மருத்துவமனையிலும் சேர்க்காதிங்க, ஆம்புலன்ஸ்ல ஏத்தாதிங்க.

சகோதரி கண்ணகி அவர்களுக்கு போலீஸ் விஷன் மீடியா நெட்வொர்க் வாயிலாக ஆழ்ந்த இரங்கல் அஞ்சலிகள்.

Customize Text: Font Color:
நிகழ்வுகள்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
இராமநாதபுரம் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு எஸ்பி சந்தீஷ். ஐபிஎஸ் நேரில் ஆய்வு !!?
next post
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு ! உயர் நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு !! சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்ற பத்திரிக்கை ரத்து !!?

You may also like

இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ...

October 28, 2026

பரமக்குடி – டிஎஸ்பி ஜாபர் சித்திக் சிறை ! மனைவியை...

October 10, 2026

இராமநாதபுரம் போக்சோ வழக்கு ! வழக்கறிஞர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு...

October 8, 2026

இராமநாதபுரம் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு எஸ்பி சந்தீஷ். ஐபிஎஸ் நேரில்...

September 29, 2026

இராமநாதபுரத்தில் பரபரப்பு ! குப்பை கிடங்கில் ரூபாய் 5 கோடி...

September 24, 2026

இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் – ...

September 21, 2026

இராமநாதபுரம் – மெச்சத் தகுந்த பணி செய்த காவலர்கள் !...

September 19, 2026

இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் ஐபிஎஸ் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு...

September 2, 2026

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ்...

August 29, 2026

பரமக்குடி டி.எஸ்.பி பணியிடை நீக்கம் ! பல பெண்களுடன் தொடர்பு...

August 22, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் – ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    October 30, 2026
  • சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?

    October 30, 2026
  • காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

    October 28, 2026
  • சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க முயன்றால் சுட்டுப்பிடிக்கலாம் !!?

    October 28, 2026
  • இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ !!பணியிடை நீக்கம் !!?

    October 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (10)
  • இராமநாதபுரம் (17)
  • ஈரோடு (2)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (3)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (15)
  • செய்திகள் (22)
  • சென்னை (55)
  • சேலம் (1)
  • தஞ்சாவூர் (5)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தென்காசி (1)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (7)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் –...
சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?
காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision