இராமநாதபுரம் இராமநாதபுரம் – மெச்சத் தகுந்த பணி செய்த காவலர்கள் ! எஸ்பி சந்தீஷ் ஐ.பி.எஸ். வெகுமதி மற்றும் பாராட்டு !!? by ஆசிரியர் September 19, 2026 written by ஆசிரியர் September 19, 2026 0 comments 13 Reading Mode இராமநாதபுரம்- மெச்சத் தகுந்த பணி செய்த காவலர்கள் ! எஸ்பி சந்தீஷ் ஐ.பி.எஸ். வெகுமதி மற்றும் பாராட்டு !!? தமிழக முதலமைச்சர் விஜய் ஆணையின்படி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி தமிழக முழுவதும் காவல்துறையினர் சிறப்பாக தன் கடமையை செவ்வனே செய்து வருகின்றனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணி செய்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில், கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 547 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு,காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மெச்சத் தகுந்த பணி செய்த தலைமை காவலர் ரேவதி ! டிஐஜி பாராட்டு !!? next post ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு ! ரூபாய் 50 – கோடி மோசடி ! திமுக நிர்வாகி மீது 6 பிரிவுகளில் வழக்கு !!? You may also like இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் – ... September 21, 2026 இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் ஐபிஎஸ் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு... September 2, 2026 காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ்... August 29, 2026 பரமக்குடி டி.எஸ்.பி பணியிடை நீக்கம் ! பல பெண்களுடன் தொடர்பு... August 22, 2026 ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் ! மண்ணுலகம் விட்டு... August 16, 2026 ராமநாதபுரத்தில் டிஜிட்டல் மோசடிப் பேரரசு ! தேசத்தை சிதைக்கும் கூட்டுச்சதி... August 9, 2026 ராமநாதபுரம் காவல்துறையின் அதிரடி சோதனை ! சிக்கிய 297 கிலோ... August 9, 2026 துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர்... August 8, 2026 இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ்... July 24, 2026 இராம்நாடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி... May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.