தூத்துக்குடி மெச்சத் தகுந்த பணி செய்த தலைமை காவலர் ரேவதி ! டிஐஜி பாராட்டு !!? by ஆசிரியர் September 18, 2026 written by ஆசிரியர் September 18, 2026 0 comments 11 Reading Mode மெச்சத்தகுந்த பணி செய்த தலைமை காவலர் ரேவதி ! டி.ஐ.ஜி பாராட்டு !!? தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளம் பென்னிக்ஸ்–ஜெயராஜ் காவல் மரண வழக்கில் உண்மையைத் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வர உறுதுணையாகச் செயல்பட்டவரும், தற்போது சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருபவருமான திருமிகு. ரா.ரேவதி அவர்கள், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான POCSO வழக்கு ஒன்றில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் பணியாற்றியதற்காகப் பாராட்டுச் சான்றிதழ் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது அர்ப்பணிப்பும் துணிச்சலும் தொடர்ந்து பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழட்டும். ரேவதி அவர்களுக்கு போலீஸ் விஷன் மீடியா மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை !!? next post இராமநாதபுரம் – மெச்சத் தகுந்த பணி செய்த காவலர்கள் ! எஸ்பி சந்தீஷ் ஐ.பி.எஸ். வெகுமதி மற்றும் பாராட்டு !!? You may also like முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு... August 25, 2026 தூத்துக்குடி போலீசாரின் கன்னி வலையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா... July 26, 2026 பரபரக்கும் தூத்துக்குடி ! ஒரே ஆண்டில் ஓரிரு மாதங்களில் தொடர்ந்து... July 23, 2026 தேடப்பட்ட கொலைக் குற்றவாளி ! போலீசாருக்கு அறிவாளால் வெட்டு !!... July 11, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.