Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
தூத்துக்குடி

முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு செய்ய நீதிமன்றம் அனுமதி !!?

by ஆசிரியர் August 25, 2026
written by ஆசிரியர் August 25, 2026 0 comments
5
Reading Mode

முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு அப்பாவின் இறுதிச் சடங்கு செய்ய நீதிமன்றம் அனுமதி !!?

தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை படு கொலைவழக்கு –
W.P.Crl.(MD).No.4833 of 2026, 24.08.2026
மதுரை கிளை – சென்னை உயர்நீதிமன்றம் –

சாத்தான்குளம் வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இரட்டை படுகொலை வழக்கில் இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாத்தான்குளம் முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் மனைவி வித்யா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது கணவரான ரகு கணேஷின்
தந்தை பரமசிவம் அவர்கள் 22.08.2026 அன்று மரணமடைந்ததால், 25.08.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் நடைபெறும் இறுதிச்சடங்குகளை செய்யும் வகையில், 16 நாட்கள் அவசர விடுப்பு (Emergency Leave) வழங்க வேண்டும் என மனுதாரர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த மதிப்பிற்குரிய நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் முருகேசன் ஆகியோர், இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள 2 நாட்கள் அவசர விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள்

25.08.2026 காலை 6.00 மணிக்கு, மதுரை மத்திய சிறையிலிருந்து களக்காடு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

26.08.2026 காலை நடைபெறும் இறுதிச்சடங்கு மற்றும் சடங்குகளை முடித்த பின்னர், அன்றைய தினம் மாலை 5.00 மணிக்குள் மதுரை மத்திய சிறைக்கு மீண்டும் அழைத்து வர வேண்டும்.

தேவையான காவல் பாதுகாப்பு (Escort) வழங்க வேண்டும்.Escort செலவுகளை மனுதாரர் ஏற்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவு நகலுடன் தேவையான ஆவணங்களை சிறை நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விடுப்பு காலத்தில் சிறை விதிமுறைகள் மற்றும் Jail Manual-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் கைதி கடைபிடிக்க வேண்டும்.

இதன்படி, 16 நாட்கள் அவசர விடுப்பு கோரப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் 2 நாட்கள் அவசர விடுப்பை வழங்கி, தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு இறுதிச்சடங்குகளை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

Customize Text: Font Color:
குற்றம்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் விழிப்புணர்வு மெகா வாகனப் பேரணி !!?
next post
வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர் சஸ்பெண்ட் !!?

You may also like

தூத்துக்குடி போலீசாரின் கன்னி வலையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா...

July 26, 2026

பரபரக்கும் தூத்துக்குடி ! ஒரே ஆண்டில் ஓரிரு மாதங்களில் தொடர்ந்து...

July 23, 2026

தேடப்பட்ட கொலைக் குற்றவாளி ! போலீசாருக்கு அறிவாளால் வெட்டு !!...

July 11, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ் வழங்கி பாராட்டு !!?

    August 29, 2026
  • வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர் சஸ்பெண்ட் !!?

    August 25, 2026
  • முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு செய்ய நீதிமன்றம் அனுமதி !!?

    August 25, 2026
  • குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் விழிப்புணர்வு மெகா வாகனப் பேரணி !!?

    August 25, 2026
  • மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு !!?

    August 25, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (4)
  • இராமநாதபுரம் (8)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (16)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (11)
  • செய்திகள் (22)
  • சென்னை (31)
  • தஞ்சாவூர் (3)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (1)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (4)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (4)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை !...
வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் –...
முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision