தூத்துக்குடி தூத்துக்குடி போலீசாரின் கன்னி வலையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா ! வாலிபர் கைது !!? by ஆசிரியர் July 26, 2026 written by ஆசிரியர் July 26, 2026 0 comments 12 Reading Mode தூத்துக்குடி போலீசாரின் கன்னி வலையில் சிக்கிய 6கிலோ கஞ்சா ! வாலிபர் கைது !!? தூத்துக்குடி ரோச் பார்க் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த வாலிபரைத் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தெற்கு பகுதிக்குட்பட்ட ரோச் பார்க் பகுதியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஜேம்ஸ் சந்தோஷம் (27) என்பதும், அவர் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் சந்தோஷத்தைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் காவல் நிலையங்களில் ஆய்வு ! வழக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க அறிவுரை !!? next post மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , உடல் நலக்குறைவால் விடைபெற்றது ! You may also like மெச்சத் தகுந்த பணி செய்த தலைமை காவலர் ரேவதி !... September 18, 2026 முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு... August 25, 2026 பரபரக்கும் தூத்துக்குடி ! ஒரே ஆண்டில் ஓரிரு மாதங்களில் தொடர்ந்து... July 23, 2026 தேடப்பட்ட கொலைக் குற்றவாளி ! போலீசாருக்கு அறிவாளால் வெட்டு !!... July 11, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.