தஞ்சாவூர் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் காவல் நிலையங்களில் ஆய்வு ! வழக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க அறிவுரை !!? by ஆசிரியர் July 26, 2026 written by ஆசிரியர் July 26, 2026 0 comments 40 Reading Mode தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் காவல் நிலையங்களில் ஆய்வு ! வழக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க அறிவுரை !!? தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையம் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முன்னேற்றம், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் கண்காணிப்பு, அவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை நிலை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து, விசாரணைகளை விரைந்து முடிக்க தேவையான அறிவுரைகளை வழங்கினார். மேலும், காவல்துறையில் பயன்பாட்டில் உள்ள SmartKavalar, eSummon, eSakshya உள்ளிட்ட அதிநவீன டிஜிட்டல் கருவிகளின் செயல்பாடு, பதிவேடுகள் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவற்றை முழுமையாகவும் திறம்படவும் பயன்படுத்த காவல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default ஆய்வு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post அன்று ஐபிஎஸ் அதிகாரி ! இன்று அரசு பள்ளியில் ஆசிரியை !! சென்னையில் பாடம் நடத்தும் சீமா அகர்வால் ஐபிஎஸ் !!? next post தூத்துக்குடி போலீசாரின் கன்னி வலையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா ! வாலிபர் கைது !!? You may also like காவலர் தினத்தை முன்னிட்டு , சிறப்பு காவல் கண்காட்சி மற்றும்... September 4, 2026 காவலர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் ரோஷம் வரும் ! காவலர்களை... August 19, 2026 கபிஸ்தலம் காவல் நிலையத்தில் , காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம்... August 12, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.