தஞ்சாவூர் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் , காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் ஐபிஎஸ் ஆய்வு !!? by ஆசிரியர் August 12, 2026 written by ஆசிரியர் August 12, 2026 0 comments 7 Reading Mode கபிஸ்தலம் காவல் நிலையத்தில் , காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் ஐபிஎஸ் ஆய்வு !!? தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் இ.கா.ப., அவர்கள் கபிஸ்தலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் (HS) கண்காணிப்பு, HS குற்றவாளிகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை முன்னேற்றம், காவல் நிலையத்தின் பொதுவான பராமரிப்பு மற்றும் தூய்மை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post கவனம் ஈர்த்த காவல் கண்காணிப்பாளர் , சந்தீஷ் ஐபிஎஸ் மகன் முதல்வருடன் !? next post தமிழகத்தில் டெல்லி என்ஐஏ அதிகாரிகள் , திடீர் சோதனை !!? You may also like காவலர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் ரோஷம் வரும் ! காவலர்களை... August 19, 2026 தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் காவல் நிலையங்களில்... July 26, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.