Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
தஞ்சாவூர்

காவலர் தினத்தை முன்னிட்டு , சிறப்பு காவல் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !!?

by ஆசிரியர் September 4, 2026
written by ஆசிரியர் September 4, 2026 0 comments
8
Reading Mode

காவலர் தினத்தை முன்னிட்டு , சிறப்பு காவல் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !!?

வருகின்ற 06.09.2026 அன்று காவலர் தினத்தை முன்னிட்டு,தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப., மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., ஆகியோர், இதர காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் இணைந்து, காவல் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு காவல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சியை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப.,அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சியில் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மாதிரி காவல் நிலையம், மோப்ப நாய்
படைப்பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, காவல்துறை ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், போக்குவரத்து காவல்துறை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் இடம்பெற்றிருந்தன.

மேலும் மோப்ப நாய் படைப்பிரிவு மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால் சிறப்பு செயல்விளக்க (DEMO) நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காவல்துறையின் பணிகள், பயன்படுத்தப்படும் உபகரணங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு காவல்துறை பிரிவுகளின் செயல்பாடுகளை பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்வையிட்டு கண்டு களித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியம், அவர்களின் உரிமைகள், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அனைவரின் பங்களிப்பு குறித்து மாணவிகளுக்கு தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக், இ.கா.ப., மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப.,ஆகியோர் பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்.

காவல்துறையின் சேவையை பொதுமக்களும், குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களும் நேரடியாக அறிந்து கொள்ளவும், காவல்துறையினரின் பணிகள் மற்றும் பொறுப்புகளை புரிந்து கொள்ளவும் இச்சிறப்பு காவல் கண்காட்சி ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்தது.

Customize Text: Font Color:
நிகழ்வுகள்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் ஐபிஎஸ் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு !!?
next post
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் ! செய்தியாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனை !!?

You may also like

காவலர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் ரோஷம் வரும் ! காவலர்களை...

August 19, 2026

கபிஸ்தலம் காவல் நிலையத்தில் , காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம்...

August 12, 2026

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் காவல் நிலையங்களில்...

July 26, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் –  அரசு தரப்பு இருக்கையில் அமரந்து , ரவுடிகள் பாதுகாப்பில் குற்றவாளிகளுக்கு பயிற்சி !!?

    September 21, 2026
  • வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு !!?

    September 21, 2026
  • எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கொடூரம் !! அம்பலம் !!?

    September 21, 2026
  • ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது !! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு !!?

    September 21, 2026
  • ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு ! ரூபாய் 50 – கோடி  மோசடி ! திமுக நிர்வாகி மீது 6 பிரிவுகளில் வழக்கு !!?

    September 19, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (8)
  • இராமநாதபுரம் (11)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (14)
  • செய்திகள் (22)
  • சென்னை (39)
  • தஞ்சாவூர் (4)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (5)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ???...
வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு...
எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision