சிவகங்கை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் ! செய்தியாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனை !!? by ஆசிரியர் September 4, 2026 written by ஆசிரியர் September 4, 2026 0 comments 10 Reading Mode சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் ! செய்தியாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனை !!? சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து செய்தியாளர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் ஆகியோருக்கு, மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் வகுப்பு, மதம்,இனம், ரீதியான பதாகைகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அச்சிடுதல் ஆகியவற்றை தவிர்க்குமாறும் , அச்சிடப்படும் அனைத்து பதாகைகளில் நிறுவனத்தின் பெயர் விலாசம் கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கினார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவலர் தினத்தை முன்னிட்டு , சிறப்பு காவல் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !!? next post ‘வீர சக்ரா’ விருது பெற்ற கேப்டன் அபிநந்தன் ஓய்வு பெறுகிறார் !!? You may also like வழிப்பறி குற்றவாளிகள் மூவர் ! 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை... September 17, 2026 சிவகங்கை – மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை , கொலை... September 12, 2026 வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்... August 25, 2026 சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! August 22, 2026 சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !... August 19, 2026 தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய... August 19, 2026 நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது... August 16, 2026 கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு !... July 15, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.