திருநெல்வேலி நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு ஒழிப்பை பாராட்டி!!? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 5 Reading Mode நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு ஒழிப்பை பாராட்டி!!? திருநெல்வேலி மாநகரில் இரவு 10 மணிக்கு மேல் கள்ள சந்தையில் நடந்த டாஸ்மாக் சரக்கு விற்பனையை கடந்த 30 நாட்களாக நமது காவல்துறை இரும்புக்கரம் கொண்டு முற்றிலும் தடுத்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறையினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். மனமகிழ் மன்றங்கள், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள், பள்ளி, கல்லூரி, கோயில்கள் அருகே உள்ள கடைகளிலும் விதிமுறைகள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். விற்பனை நேரம், இடம் தொடர்பான அரசு விதிகள் 100% பின்பற்றப்படுகிறதா என தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தவறு நடந்தால் எந்த அதிகாரியாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி காவல்துறையின் சிறப்பான பணியால் கள்ளச் சந்தை சரக்கு விற்பனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த சீரிய பணியைச் செவ்வனே செய்து முடித்த திருநெல்வேலி காவல்துறையினரை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி உள்ளனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாராட்டு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? next post மக்கள் நலன் காக்கும் மரியாதைக்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , அதிரடி காட்டுவாரா !!? You may also like மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , ... July 26, 2026 நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.