தேனி மக்கள் நலன் காக்கும் மரியாதைக்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , அதிரடி காட்டுவாரா !!? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 5 Reading Mode மக்கள் நலன் காக்கும் மரியாதைக்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , அதிரடி காட்டுவாரா !!? தேனி மாவட்ட மக்கள் நலம் கருதி அதிரடி காட்டுவாரா? மக்கள் நலன் காக்கும் மரியாதைக்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்..! 3 வருடங்களுக்கு மிகாமல் “அதே இடம், ஒரே பணி, அதே நாற்காலி” என மக்கள் வரிப்பணத்தில் மக்கள் நலன் காக்க பணியாற்றி வந்த வட்டாட்சியர்களை பணியிடம் மாற்றம் செய்த தேனி ஆட்சியருக்கு மாவட்ட மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு கண்களாக இருப்பதில் மற்றொரு கண்ணாக விளங்கும் காவல்துறையில் இதே பாணியில் ஒரே பணியிடத்தில் 03 வருடங்களுக்கு மேலாக காவல் பணியில் இருந்து வரும்…, குறிப்பாக OP அடித்து வரும் காவலர்கள்,மாவட்ட தனிப்பிரிவு, மாநில உளவுப்பிரிவு, வாகன ஓட்டுநர்கள், எழுத்தர்கள், தலைமை காவலர்கள்,சிறப்புசார்பு ஆய்வாளர்கள் உட்பட அனைவரையும் மாவட்டத்தில் புதிதாக வந்த ஆட்சியர் வருவாய் துறையில் பணியிடம் மாற்றம் செய்தது போல்…, தற்போது, மாறுதலில் புதிதாய் பொறுப்பேற்று உள்ள நமது மதிப்பிற்கு உரிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையில் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட மக்கள் நலம் குறிப்பாக சாமானிய மக்கள் நலம் காப்பது எப்போது என தேனி மாவட்ட சமூக நல விரும்பிகள், தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பணிவன்புடன் மாவட்ட மக்கள் நலம் கருதி கோரிக்கை விடுத்து வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பணியிட மாற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு ஒழிப்பை பாராட்டி!!? next post திண்டுக்கல் காவல்துறையின் தீவிர நடவடிக்கை ! சட்ட விரோதமாக பார் நடத்தியவர் கைது !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.