chennai லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 7 Reading Mode லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள்கைது!? திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரூ 20,ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது. திருமுல்லைவாயில், சி. டி. எச்., சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா நடத்தி வரும்பெண் உரிமையாளரிடம்மாதம்தோறும் ரூபாய் 50,ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறிமுதல் கட்டமாக ரூ.20,ஆயிரம்லஞ்சம் பெற்றபோது, திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணி புரியும் இரண்டு பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் 1.பாக்கியலட்சுமி SI2.அமுல் SSI ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்துதிருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார் கைது செய்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default lancham Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால் விருது !! next post நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு ஒழிப்பை பாராட்டி!!? You may also like FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர்... June 14, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.