Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
chennai

இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார் !! குற்றப்பிரிவு போலீசார் விசாரணை !!?

by ஆசிரியர் June 24, 2026
written by ஆசிரியர் June 24, 2026 0 comments
13
Reading Mode

இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார் !! குற்றப்பிரிவு போலீசார் விசாரணை !!?

சென்னை ஒக்​கி​யம் துரைப்​பாக்​கம் மது​ராபேட்டை கிராமத்​தில் உள்ள குடும்ப பாரம்​பரிய நிலத்​தை, இறந்த நபரின் பெயரில் போலி கையெழுத்​திட்டு அபகரித்​த​தாக எழுந்​துள்ள புகாரின் பேரில், தாம்​பரம் மாநகர காவல்​துறை​யின் மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இதுகுறித்து சென்னை தி.நகர் மதுரை வீரன் கோயில் தெரு​வைச் சேர்ந்த சி.ஆல​யம்​மாள் என்​பவர் அளித்த புகாரில், அவரது தந்தை சி.குப்​பு​சாமி கடந்த 1973-ஆம் ஆண்டு (02.01.1973) உயி​ரிழந்த நிலை​யில், அவர் உயிருடன் இருந்​தது போல் போலி கையெழுத்​திட்டு (12.05.1981) தேதி​யிட்ட கிரயப்​பத்​திரம் உரு​வாக்​கப்​பட்​ட​தாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்

புகாரின்படி, ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள 7 சென்ட் நிலத்தில் 2.5 சென்ட் நிலம் மல்லிகா என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு உள்ளது. பின்னர் அந்த நிலம் மல்லிகாவிடமிருந்து வேல்முருகன், அதன் பின்னர் மரிய மிக்கேல் என்பவரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு சான்றிதழின்படி ஆலயம்மாள் மற்றும் அவரது சகோதரர் சீனிவாசன் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசுகள் எனக் கூறப்படும் நிலையில், நிலத்தை அபகரிக்கும் நோக்கில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்​கில் தொடர்​புடைய​தாக கூறப்​படும் வெங்​கடேசன், மல்​லி​கா, வேல்​முரு​கன், மரிய மிக்​கேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி மனு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

புகாரின் அடிப்​படை​யில் மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​சார் வழக்​குப்​ப​திவு செய்​து, சம்​பந்​தப்​பட்ட ஆவணங்​கள் மற்​றும் பத்​திரப் பதிவு​களை ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

இது​வரை யாரும் கைது செய்​யப்​ப​டாத நிலை​யில், குற்​றச்​சாட்​டுக்கு உட்​பட்ட நபர்​களை போலீஸார்​ தீவிரமாக தேடி வருகின்றனர்.

Customize Text: Font Color:
crime
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் ! கல்லாக்கட்டும் பாலசுப்பிரமணி !!
next post
பவானியில் பரபரப்பு ! 74 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம் !! இருவர் கைது !!

You may also like

லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !?

July 5, 2026

FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !...

June 29, 2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு...

June 25, 2026

சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !...

June 21, 2026

போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்...

June 21, 2026

விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு...

June 20, 2026

விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்...

June 19, 2026

லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்...

June 19, 2026

இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்...

June 16, 2026

காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர்...

June 14, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ் வழங்கி பாராட்டு !!?

    August 29, 2026
  • வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர் சஸ்பெண்ட் !!?

    August 25, 2026
  • முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு செய்ய நீதிமன்றம் அனுமதி !!?

    August 25, 2026
  • குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் விழிப்புணர்வு மெகா வாகனப் பேரணி !!?

    August 25, 2026
  • மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு !!?

    August 25, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (4)
  • இராமநாதபுரம் (8)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (16)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (11)
  • செய்திகள் (22)
  • சென்னை (31)
  • தஞ்சாவூர் (3)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (1)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (4)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (4)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை !...
வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் –...
முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision