கன்னியாகுமரிசென்னை குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால் விருது !! by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 13 Reading Mode குமரி எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால் விருது !!! மக்கள் காவலனாக சிறப்பாக பணியாற்றிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா. ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற IAS,IPS மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான விருது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default cm to ips stalin award Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post முதல்வர் விஜய் அறிவிப்பு – பொங்கல் பரிசு பெற விரல் ரேகை கட்டாயம் !!? next post லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? You may also like வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று... September 21, 2026 எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி... September 21, 2026 ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும்... September 21, 2026 டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் -க்கு எதிரான ஆதாரமற்ற... September 17, 2026 ஊழலை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு துறையில் அடிப்படை அமைப்பியல் மாற்றங்கள்... September 15, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.