Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
சென்னை

ஸ்டாலின் IPS-இன் புதிய பொறுப்பும் – சவுக்கு சங்கர் பற்றிய தீர்ப்பும் !!?

by ஆசிரியர் October 8, 2026
written by ஆசிரியர் October 8, 2026 0 comments
5
Reading Mode

ஸ்டாலின் IPS-இன் புதிய பொறுப்பும் – சவுக்கு
சங்கர் பற்றிய தீர்ப்பும் !!?வாய்மை நிச்சயம் வெல்லும்.!
பொய்மை வீழும்!!

உண்மை ஊர் எல்லையை தாண்டும் முன், அவதூறு உலகையே வலம்
வந்துவிடுமாம்.ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நேர்மையான அதிகாரி- ஸ்டாலின் IPS!
தன் மீதான அவதூறுகளை, பொய்ப் பிரச்சாரங்களை கண்டு சற்றும் அஞ்சாமல் சட்டப்படியும், நேர்மையாகவும் எதிர்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அவருக்கு முழுமையான ஆதரவளித்து வந்தனர்.ஸ்டாலின் IPS. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக (SP, Economic Offences Wing) மிக முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார். நேர்மையாக உழைப்பவர்களைக் காலம்
என்றும் கைவிடாது என்பதற்கு இவரே சாட்சி.!

அவதூறுக்குக் கிடைத்த சம்மட்டி அடி!
அதிகார திமிரிலும், சமூக ஊடக பலத்திலும்
யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்று நினைத்த சவுக்கு சங்கருக்கு சட்டம் சாட்டையைச்
சுழற்றியுள்ளது. பெண் ஊடகவியலாளர் தொடுத்த வழக்கில் அவருக்கு
வழங்கப்பட்டுள்ள மூன்று ஆண்டுகள்
சிறைத் தண்டனை, வதந்தி பரப்புபவர்களுக்கும், பெண்களை இழிவுபடுத்துபவர்களுக்கும் நீதிமன்றம் கொடுத்துள்ள கடுமையான
தண்டனை.

இதில் அனைவரும் கற்றுக்கொள்ள
வேண்டிய பெரிய பாடம் உள்ளது.

சோதனைகள் தற்காலிகமானவை: நல்லவர்களுக்கு பிரச்சினைகளும், துரோகங்களும், அவதூறுகளும் வரும்.
ஆனால் அதுவே இறுதி முடிவு அல்ல.
வாய்மை நிச்சயம் வெல்லும்.!

  • பொய்மை வீழும்: அதிகார பலமோ, சமூக ஊடகப் பக்கபலமோ தற்காலிகமாகப் பொய்களைப் பரப்ப உதவும். ஆனால், சத்தியத்தின் முன் அது மண்டியிட்டே தீரும். ஸ்டாலின் IPS-இன் புதிய பொறுப்பும், சவுக்கு
    சங்கர் பற்றிய தீர்ப்பும் இதையே மீண்டும் நிரூபிக்கின்றன.
Customize Text: Font Color:
சாதனைகள்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
மக்கள் காவலன், சாதனை நாயகன் ஸ்டாலின் ஐபிஎஸ்!!?
next post
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!!?

You may also like

சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க...

October 28, 2026

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு ! 7 -ஆக உயர்வு...

October 13, 2026

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!!?

October 10, 2026

மக்கள் காவலன், சாதனை நாயகன் ஸ்டாலின் ஐபிஎஸ்!!?

October 8, 2026

பொன்னேரி நீதிமன்றம் அதிரடி ! சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஜாமீன்...

October 8, 2026

ஜெம் கிரானைட் வீரமணி வக்கிரத்தில் பரிபூரண சிறுமியின் உயிர் !...

September 27, 2026

வீரமணி போக்சோ வழக்கு ! மேலும் மூன்று சிறுமிகள் பாலியல்...

September 27, 2026

காவல்துறை பொய் சொல்கிறதா!? வீரமணி போக்சோ வழக்கு !! காங்கிரஸ்...

September 25, 2026

காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் ! தாம்பரம் அரசு பள்ளியில் குழந்தை...

September 25, 2026

சென்னை காவல்துறை அதிரடி எச்சரிக்கை ! சிறுமியின் யின் புகைப்படங்களை...

September 25, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

    October 28, 2026
  • சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க முயன்றால் சுட்டுப்பிடிக்கலாம் !!?

    October 28, 2026
  • இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ !!பணியிடை நீக்கம் !!?

    October 28, 2026
  • ஜெம் வீரமணி போக்சோ வழக்கு ! 7 -ஆக உயர்வு !! எஸ்ஐடி தீவிர விசாரணை !!?

    October 13, 2026
  • மருத்துவமனை கட்டப்பஞ்சாயத்து ! 5 – கோடி லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது ! வாக்குமூலம் –  ஐஜி பாலகிருஷ்ணனை சிக்க வைக்குமா!!?

    October 13, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (10)
  • இராமநாதபுரம் (17)
  • ஈரோடு (2)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (3)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (15)
  • செய்திகள் (22)
  • சென்னை (54)
  • சேலம் (1)
  • தஞ்சாவூர் (5)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (7)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?
சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக்...
இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision