திருநெல்வேலி மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி பாராட்டி சான்றிதழ் வழங்கினார் !!? by ஆசிரியர் August 21, 2026 written by ஆசிரியர் August 21, 2026 0 comments 4 Reading Mode மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி பாராட்டி சான்றிதழ் வழங்கினார் !!? திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தொடங்கி, 18.08.2026 நிறைவுபெற்ற திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 40 காவலர்கள் பங்கேற்ற “காவல் வேலி” பயிற்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் திருமதி.N.மகேஸ்வரி அவர்களை திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, IPS, அவர்கள் சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மின் இணைப்பு வழங்க ₹ 2000 லஞ்சம் ! உதவி பொறியாளர் ரகுராமன் லஞ்ச ஒழிப்புத்துறையில் தஞ்சம் !!? next post சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! You may also like மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு... August 25, 2026 வாகன சோதனையில் சிக்கிய சிறை வார்டன் தமிழரசன் கைது !... August 25, 2026 வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் ! பணியிடை... August 22, 2026 பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு கருணைத்தொகை ! 20,00,000/- ற்கான... August 20, 2026 மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க... August 12, 2026 மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , ... July 26, 2026 நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு... July 5, 2026 நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.