கன்னியாகுமரி குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம் !!? by ஆசிரியர் August 9, 2026 written by ஆசிரியர் August 9, 2026 0 comments 14 Reading Mode குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம் !!? கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், அறிவுறுத்தலின்படி, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. ஆகஸ்ட் 15 முதல், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். விதிமீறல்கள் KAAVAL AI உள்ளிட்ட தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் மூலம் கண்டறியப்படும். தலைக்கவசம் தொடர்பான விதிமீறலுக்கு ₹1,000 அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post ராமநாதபுரம் காவல்துறையின் அதிரடி சோதனை ! சிக்கிய 297 கிலோ கஞ்சா பறிமுதல் !! இருவர் கைது !!? next post ராமநாதபுரத்தில் டிஜிட்டல் மோசடிப் பேரரசு ! தேசத்தை சிதைக்கும் கூட்டுச்சதி !! 500 கோடி சுருட்டல்!!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.