இராமநாதபுரம் ராமநாதபுரம் காவல்துறையின் அதிரடி சோதனை ! சிக்கிய 297 கிலோ கஞ்சா பறிமுதல் !! இருவர் கைது !!? by ஆசிரியர் August 9, 2026 written by ஆசிரியர் August 9, 2026 0 comments 9 Reading Mode ராமநாதபுரம் காவல்துறையின் அதிரடி சோதனை ! சிக்கிய 297 கிலோ கஞ்சா !! இருவர் கைது !!? தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை அதி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக கடத்த முயன்ற 297 கிலோ கஞ்சா சிக்கியது. இதை கடத்த முயன்ற களஞ்சீஸ்வரன் மற்றும் தினேஷ் என்ற கருப்பு தினேஷ் ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ வாங்கிய 2000 லஞ்சம் ! விஜிலென்ஸ் போலீசில் தஞ்சம் !!? next post குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம் !!? You may also like காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ்... August 29, 2026 பரமக்குடி டி.எஸ்.பி பணியிடை நீக்கம் ! பல பெண்களுடன் தொடர்பு... August 22, 2026 ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் ! மண்ணுலகம் விட்டு... August 16, 2026 ராமநாதபுரத்தில் டிஜிட்டல் மோசடிப் பேரரசு ! தேசத்தை சிதைக்கும் கூட்டுச்சதி... August 9, 2026 துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர்... August 8, 2026 இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ்... July 24, 2026 இராம்நாடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி... May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.