இராமநாதபுரம் ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் ! மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார் !!? by ஆசிரியர் August 16, 2026 written by ஆசிரியர் August 16, 2026 0 comments 6 Reading Mode ஆயுதப் படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் ! மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார் !!? இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.சந்திரசேகரன் அவர்கள் மாரடைப்பினால் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சந்திரசேகரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default நிகழ்வுகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது செய்து சிறையில் அடைப்பு !!? next post கள்ளக்குறிச்சி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை !!? You may also like காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ்... August 29, 2026 பரமக்குடி டி.எஸ்.பி பணியிடை நீக்கம் ! பல பெண்களுடன் தொடர்பு... August 22, 2026 ராமநாதபுரத்தில் டிஜிட்டல் மோசடிப் பேரரசு ! தேசத்தை சிதைக்கும் கூட்டுச்சதி... August 9, 2026 ராமநாதபுரம் காவல்துறையின் அதிரடி சோதனை ! சிக்கிய 297 கிலோ... August 9, 2026 துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர்... August 8, 2026 இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ்... July 24, 2026 இராம்நாடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி... May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.