இராமநாதபுரம் இராம்நாடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி வழங்கினார் . by ஆசிரியர் May 9, 2026 written by ஆசிரியர் May 9, 2026 0 comments 31 Reading Mode இராம்நாட் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி வழங்கினார் . இராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சாலைப் பாதுகாப்பு நிதியின் மூலம் வாங்கப்பட்ட 60 Expandable Barricade-களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் வழங்கினார். இந்த தடுப்புகள் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default santheesh IPS ramnad Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல்துறை குழந்தைகளுக்கு, சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத். ஐபிஎஸ். பணம்! பாராட்டு!! வாழ்த்து!!? next post சீனப் பாதுகாப்பு அமைச்சர் இருவருக்கு மரண தண்டனை!? You may also like இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ்... July 24, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.