Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
சென்னை

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

by ஆசிரியர் July 28, 2026
written by ஆசிரியர் July 28, 2026 0 comments
20
Reading Mode

பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

சென்னை வேளச்சேரியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் மது போதையில் இருந்த ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் சில்மிஷம் செய்ததாக புகார்.ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றும் மணிமாறன் ஞாயிற்றுக்கிழமை சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.அன்று இரவு இருசக்கர வாகனத்தில் தனது மைத்துனருடன் சென்று மது அருந்திவிட்டு மைத்துனர் பைக் ஓட்ட மணிமாறன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

அப்போது வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் பின்னால் தட்டியதாக அந்த பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் கணவருடன் சேர்ந்து சென்று புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளருக்குச் சிறை.

நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு.

போலீஸ் விஷன் பகுப்பாய்வு!

காவல்துறையின் தாரக மந்திரமே, கடமை,கண்ணியம், கட்டுப்பாடோடு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே ஆகும். இவைகளை காற்றில் பறக்க விட்டு, தன் கணவரோடு வந்த பெண்ணையே சீண்டிப் பார்க்கும் காவல் ஆய்வாளர் மணிமாறன் தனிமையில் வரும் பெண்களிடம் இவர் எந்த நிலையில் நடந்து கொண்டிருப்பார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது !?

தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து காவல் துறைக்கு முழு கம்பீரம் கிடைத்துள்ளது என்பது அறுதியிட்ட உண்மையாகும்.

முதல்வர் விஜய் ஆட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கடமை தவறாது சீறிவரும் சிங்கம் போல் வீர நடை போட்டு வரும் காவலர்கள் மத்தியில், போதையில் மயங்கி மதி கெட்டு ஒழுங்கீன செயல்களைச் செய்த மணிமாறன் போன்றவர்களுக்கு பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. நிரந்தர பணிநீக்கம் செய்து சட்டப்படியான தண்டனையை நிறைவேற்றுவதே சரியானதாக இருக்கும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

இவர்களைப் போன்ற ஒரு சில காவலர்களால் தான், தன் கடமையை கண்ணும் கருத்துமாக சட்ட, ஒழுங்கின்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் கண்ணியமிக்க காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களிடையே நன்மதிப்பு கிடைக்காத நிலையே உள்ளது என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகவே அமைந்துள்ளது.

Customize Text: Font Color:
குற்றம்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?
next post
நண்பனை கொன்று வீடியோ வெளியிட்ட நண்பர்கள் ! இருவர் தலைமறைவு !!?

You may also like

சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?

October 30, 2026

சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க...

October 28, 2026

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு ! 7 -ஆக உயர்வு...

October 13, 2026

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!!?

October 10, 2026

ஸ்டாலின் IPS-இன் புதிய பொறுப்பும் – சவுக்கு சங்கர் பற்றிய...

October 8, 2026

மக்கள் காவலன், சாதனை நாயகன் ஸ்டாலின் ஐபிஎஸ்!!?

October 8, 2026

பொன்னேரி நீதிமன்றம் அதிரடி ! சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஜாமீன்...

October 8, 2026

ஜெம் கிரானைட் வீரமணி வக்கிரத்தில் பரிபூரண சிறுமியின் உயிர் !...

September 27, 2026

வீரமணி போக்சோ வழக்கு ! மேலும் மூன்று சிறுமிகள் பாலியல்...

September 27, 2026

காவல்துறை பொய் சொல்கிறதா!? வீரமணி போக்சோ வழக்கு !! காங்கிரஸ்...

September 25, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • இந்திய ராணுவத்தில் பெருமைமிக்க அடையாளமான “பலிதான் பேட்ஜ்” பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி !!?

    November 2, 2026
  • மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் – ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    October 30, 2026
  • சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?

    October 30, 2026
  • காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

    October 28, 2026
  • சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க முயன்றால் சுட்டுப்பிடிக்கலாம் !!?

    October 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (11)
  • இராமநாதபுரம் (17)
  • ஈரோடு (2)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (3)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (15)
  • செய்திகள் (22)
  • சென்னை (55)
  • சேலம் (1)
  • தஞ்சாவூர் (5)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தென்காசி (1)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (7)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

இந்திய ராணுவத்தில் பெருமைமிக்க அடையாளமான “பலிதான் பேட்ஜ்”...
மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் –...
சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision