திருப்பூர் உடுமலையில் கஞ்சா விற்பனை ! 2.300kg கஞ்சா பறிமுதல் !! மூவர் கைது !!? by ஆசிரியர் July 23, 2026 written by ஆசிரியர் July 23, 2026 0 comments 4 Reading Mode உடுமலையில் கஞ்சா விற்பனை ! மூவர் கைது !!? தமிழகம் முழுவதும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ், வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விற்பனைக்காக வைத்திருந்த 2.300kg கஞ்சா சிக்கியது. இதில் தொடர்புடைய மூன்று நபர்கள் கைது கைது செய்யப்பட்டு, வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர் . Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மறைந்த காவலர் ஏஎஸ்ஐ முருகையன் குடும்பத்திற்கு நிதி உதவி !? next post பரபரக்கும் தூத்துக்குடி ! ஒரே ஆண்டில் ஓரிரு மாதங்களில் தொடர்ந்து மூன்று எஸ்பிக்கள் மாற்றம் !!? You may also like திருப்பூரில் பட்டா பெயர் மாறுதலுக்கு லஞ்சம் ! அடங்க மறுத்து... July 10, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.