Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
தென்காசி

மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் – ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

by ஆசிரியர் October 30, 2026
written by ஆசிரியர் October 30, 2026 0 comments
0
Reading Mode

மக்களின் தோழன், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் – ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!?

தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்கும் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தென்காசி மாவட்ட மக்களே வாழ்த்துக்கள்… உங்கள் மாவட்டத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றுபவராக இருப்பார்.

மக்களுக்கு தோழனாகவும், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

தென்காசியில் இனி வேட்டையனின் வேட்டை ஆரம்பம்!

தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஸ்டாலின் IPS பொறுப்பேற்க உள்ள செய்தி தென்காசி மக்களுக்கு மட்டுமல்ல, கன்னியாகுமரி மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

குமரியில் சுமார் 20 மாதங்கள் அவர் பணியாற்றிய காலம் மறக்க முடியாதது.

கனிமவள கொள்ளை தடுப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைத்தது, ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை என ஒவ்வொரு விஷயத்திலும் தனி முத்திரை பதித்தவர்.

அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோது குமரி மக்கள் உண்மையிலேயே வருத்தப்பட்டார்கள்.

இப்போது அண்டை மாவட்டமான தென்காசிக்கு வருவது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இவரிடம் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா? பதவியின் கர்வம் இல்லாத எளிமை.

பொதுவாக ஒரு SP-யை பார்க்கவே மக்கள் தயங்குவார்கள். ஆனால் இவரை ஒருமுறை சந்தித்தாலே போதும், நம்முடன் படித்த பள்ளி நண்பனை போல, நம் வீட்டு சகோதரனை போல உணர வைத்து விடுவார்.

இரவு என்றாலும் பகல் என்றாலும் ஒரு சாமானியன் அனுப்பும் குறுஞ்செய்திக்கு கூட பதில் அளித்து நடவடிக்கை எடுக்கும் மனிதர்.

எந்த சிபாரிசும் இல்லாமல் நேரடியாக சென்று நீதி கேட்கலாம் என்ற நம்பிக்கையை குமரியில் உருவாக்கியவர்.

அதிகாரத்தில் இருப்பது பெரிதல்ல, அந்த அதிகாரத்தை கொண்டு சாமானியனின் குரலுக்கு செவி சாய்ப்பதுதான் பெரிது. அதை செய்து காட்டியவர்.

பாஸ்போர்ட் விசாரணை, NOC என எந்த பணிக்கும் லஞ்சம் இல்லாமல், அலைச்சல் இல்லாமல், பயம் இல்லாமல் காவல் நிலையத்தை அணுகும் நிலையை உருவாக்க வேண்டும்.

காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நட்பு பாலமாக இருந்து அதை சாதித்து காட்டியவர்.

கன்னியாகுமரியில் மக்கள் மனதில் இடம் பிடித்தது போல, தென்காசியிலும் மக்களின் நம்பிக்கையை பெற்று சிறப்பாக பணியாற்றுவார் என்பது உறுதி.

தென்காசி மக்களே, உங்களுக்கு ஒரு நல்ல தோழன் கிடைத்திருக்கிறான், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் வந்திருக்கிறது.

பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஸ்டாலின் IPS சார்! உங்களின் பணி மென்மேலும் சிறக்க போலீஸ் விஷன் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

Customize Text: Font Color:
சாதனைகள்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் – ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    October 30, 2026
  • சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?

    October 30, 2026
  • காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

    October 28, 2026
  • சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க முயன்றால் சுட்டுப்பிடிக்கலாம் !!?

    October 28, 2026
  • இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ !!பணியிடை நீக்கம் !!?

    October 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (10)
  • இராமநாதபுரம் (17)
  • ஈரோடு (2)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (3)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (15)
  • செய்திகள் (22)
  • சென்னை (55)
  • சேலம் (1)
  • தஞ்சாவூர் (5)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தென்காசி (1)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (7)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் –...
சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?
காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision