ஈரோடு பவானி காவல்துறையின் தீவிர சோதனை ! சிக்கிய போதை பொருள் !! இருவர் கைது !!!? by ஆசிரியர் July 10, 2026 written by ஆசிரியர் July 10, 2026 0 comments 5 Reading Mode பவானி போலீசாரின் தீவிர சோதனை ! சிக்கிய போதை பொருள் !! இருவர் கைது !!? தமிழ்நாட்டின் காவல் துறை தலைமை இயக்குனர் திரு.மகேஷ் குமார் அகர்வால் தமிழ்நாட்டில் போதை இல்லா தமிழகமாக உருவாக்க உடனடியாக போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்ய அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் கட்டளையிட்டிருந்தார். இதை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்செல்வி து.வெ.கிரண் ஸ்ருதி இ.கா.ப., (D.V. Kiran Shruti, IPS)ஆணையின்படி மாவட்ட முழுதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்திருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், பவானி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பவானி போலீசார் வாகன சோதனை செய்த போது 25.900 கிலோ கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற இரண்டு நபர்கள் பிடிப்பட்டனர். இவர்கள் வைத்திருந்த 25.900 கிலோ கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இரு நபர்களையும் பவானி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தமிழ்நாடு வேங்கை போலீஸின் வேட்டை ஆரம்பம் ! டிஜிபி அதிரடி உத்தரவு !!? next post தேடப்பட்ட கொலைக் குற்றவாளி ! போலீசாருக்கு அறிவாளால் வெட்டு !! துப்பாக்கி சூடு நடத்தி கைது !!!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.