Pudukkottai புதுகை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அறிவிப்பு!? தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கம்!? by ஆசிரியர் May 9, 2026 written by ஆசிரியர் May 9, 2026 0 comments 4 Reading Mode புதுகை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா அறிவிப்பு! தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கம்!? இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக முதன்மை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை செயலர் அவர்களின் கடிதம் படி தமிழக சட்டபேரவை தேர்தல்-2026 தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் (11.05.2026) முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வழக்கம்போல் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.மேற்கண்ட தகவல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அவர்கள் தெரிவித்துள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default aruna ias Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இந்தியா அக்னி-6 ஏவுகணை சோதனையில் வெற்றி!? next post குமரியில் போக்சோ சிறப்பு விழிப்புணர்வு போஸ்டரை மாவட்ட எஸ்பி டாக்டர். ஆர். ஸ்டாலின் வெளியிட்டார்!! Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.