thirunelveli நெல்லை காவல் துறையினரின் துரித நடவடிக்கை ! குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சித்த நால்வர் கைது !!? by ஆசிரியர் June 14, 2026 written by ஆசிரியர் June 14, 2026 0 comments 3 Reading Mode நெல்லை காவல் துறையினரின் துரித நடவடிக்கை ! குற்றச் செயல்களில் ஈடுபட முயற்சித்த நால்வர் கைது !!? திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் மணிகண்டன்(வயது 27) என்பவரை தாக்கிய நபர்களை, மணிகண்டனின் நண்பர்கள் சிலர் தாக்கி குற்ற செயலிகளில் ஈடுபட முயற்சிப்பதாக மாநகர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் எதிரிகளான 01)சக்திவேல் (வயது 20), S/O மணி, கீழ முன்னீர்பள்ளம், 02)சின்னத்துரை (வயது23), S/O சண்முகம், கிருஷ்ணாபுரம். 03)இசக்கிமுத்து(வயது 18), S/O சுடலைமுத்து, கீழமுன்னீர்பள்ளம், 04) மனோ (வயது 19), S/O முருகேசன் அபிஷேகப்பட்டி. ஆகியோரை உடனடியாக கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மருத்துவ கல்லூரி காவல் நிலைய குற்ற எண் படி ஆயுத சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர் பணியிடை நீக்கம் !!? next post திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை ! பொதுமக்களால் குவியும் பாராட்டுக்கள் !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.