Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
ramnad

பரமக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! 27 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் –  பதிவாளர் மகாலட்சுமி கைது !!?

by ஆசிரியர் June 24, 2026
written by ஆசிரியர் June 24, 2026 0 comments
6
Reading Mode

பரமக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! 27 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் – பதிவாளர் மகாலட்சுமி கைது !!?

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், ரூ.27 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சார்பதிவாளர் (பொறுப்பு) மகாலட்சுமி யை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

தகவலின்படி, நிலம் தொடர்பான பதிவுப் பணியை மேற்கொள்வதற்காக மனுதாரரிடம் ரூபுய்.27,000/- லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு நடத்திய சோதனையில், லஞ்சத் தொகையை பெற்றபோது சார்பதிவாளர் (பொறுப்பு) மகாலட்சுமியை கையும் களவுமாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கைது சம்பவம் பரமக்குடி பதிவு அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Customize Text: Font Color:
crime
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
காரைக்குடி மாநகராட்சியில் 15 லட்சம் நிதி முறைகேடு ! லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு !!?
next post
சமூக ஊடக மோசடிகள் ! ஸ்ரீலங்கா போலீசார் எச்சரிக்கை !!?

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே ! லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவை காப்பாற்றிய உயர்நீதிமன்றம் !!?

    June 29, 2026
  • மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில் நடந்த குடும்ப வன்முறை !!?

    June 29, 2026
  • பத்மஸ்ரீ விஜயகுமார் ஐபிஎஸ் ஈரோடு வருகை ! முன்னாள் எஸ்டிஎப் எஸ்பி கருப்பு சாமியின் நலம் விசாரிப்பு !!?

    June 29, 2026
  • மணப்பாறை இளம் பெண்ணிடம் ரூபாய் 22 – லட்சம் மோசடி !வாலிபர் கைது !!?

    June 27, 2026
  • உடல் நலக்குறைவால் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு , ரூபாய் 25.52 லட்சம் நிதி உதவி !!?

    June 26, 2026

Categories

  • chennai (18)
  • dintigul (14)
  • erode (4)
  • INDIA (12)
  • india kerala (2)
  • kanyakumari (30)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • இராமநாதபுரம் (1)
  • கன்னியாகுமரி (1)
  • திருநெல்வேலி (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும்...
மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம்...
பத்மஸ்ரீ விஜயகுமார் ஐபிஎஸ் ஈரோடு வருகை !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision