Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
erode

பத்மஸ்ரீ விஜயகுமார் ஐபிஎஸ் ஈரோடு வருகை ! முன்னாள் எஸ்டிஎப் எஸ்பி கருப்பு சாமியின் நலம் விசாரிப்பு !!?

by ஆசிரியர் June 29, 2026
written by ஆசிரியர் June 29, 2026 0 comments
10
Reading Mode

நிஜ உலக நாயகன் பத்மஸ்ரீ விஜய் குமார் IPS, ஈரோடு வருகை: முன்னாள் எஸ்டிஎப் எஸ்பி கருப்புசாமியின் நலம் விசாரித்தார் !!?

நிஜ உலக நாயகனும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) கே.விஜயகுமார் IPS , டாக்டர் குமாரசாமி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் தனது பழைய நண்பரான ஓய்வு பெற்ற எஸ்டிஎப் (STF) எஸ்பி கருப்புசாமி அவர்களின் உடல்நலம் குறித்து அவர் அன்போடு விசாரித்தார்.

வீரப்பனை பிடிப்பதற்கான அதிரடிப்படை (STF) தனிப்பிரிவில் இணைந்து பணியாற்றிய இந்த இரு பெரும் ஆளுமைகளின் சந்திப்பு, மருத்துவமனை வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதிப்பிற்குரிய விஜய்குமார் ஐபிஎஸ்., அவர்களின் வருகை, மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அங்கிருந்தவர்களுக்கும் பெரும் திகைப்பையும், பெருமையையும் அளித்தது.

Customize Text: Font Color:
Vijay Kumar IPS Rtd
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
மணப்பாறை இளம் பெண்ணிடம் ரூபாய் 22 – லட்சம் மோசடி !வாலிபர் கைது !!?
next post
மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில் நடந்த குடும்ப வன்முறை !!?

You may also like

23 – லட்சம் பணத்தை ஏமாற்றிய இளஞ்செழியன் கைது ???...

June 25, 2026

பவானியில் பரபரப்பு ! 74 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம்...

June 24, 2026

ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் அதிரடி !...

June 20, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ் வழங்கி பாராட்டு !!?

    August 29, 2026
  • வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர் சஸ்பெண்ட் !!?

    August 25, 2026
  • முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின் இறுதிச் சடங்கு செய்ய நீதிமன்றம் அனுமதி !!?

    August 25, 2026
  • குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் விழிப்புணர்வு மெகா வாகனப் பேரணி !!?

    August 25, 2026
  • மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு !!?

    August 25, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (4)
  • இராமநாதபுரம் (8)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (16)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (11)
  • செய்திகள் (22)
  • சென்னை (31)
  • தஞ்சாவூர் (3)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (1)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (4)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (4)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை !...
வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் –...
முன்னாள் சார்பு ஆய்வாளர் ரகு கணேசிற்கு தந்தையின்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision