erode பத்மஸ்ரீ விஜயகுமார் ஐபிஎஸ் ஈரோடு வருகை ! முன்னாள் எஸ்டிஎப் எஸ்பி கருப்பு சாமியின் நலம் விசாரிப்பு !!? by ஆசிரியர் June 29, 2026 written by ஆசிரியர் June 29, 2026 0 comments 2 Reading Mode நிஜ உலக நாயகன் பத்மஸ்ரீ விஜய் குமார் IPS, ஈரோடு வருகை: முன்னாள் எஸ்டிஎப் எஸ்பி கருப்புசாமியின் நலம் விசாரித்தார் !!? நிஜ உலக நாயகனும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) கே.விஜயகுமார் IPS , டாக்டர் குமாரசாமி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் தனது பழைய நண்பரான ஓய்வு பெற்ற எஸ்டிஎப் (STF) எஸ்பி கருப்புசாமி அவர்களின் உடல்நலம் குறித்து அவர் அன்போடு விசாரித்தார். வீரப்பனை பிடிப்பதற்கான அதிரடிப்படை (STF) தனிப்பிரிவில் இணைந்து பணியாற்றிய இந்த இரு பெரும் ஆளுமைகளின் சந்திப்பு, மருத்துவமனை வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதிப்பிற்குரிய விஜய்குமார் ஐபிஎஸ்., அவர்களின் வருகை, மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அங்கிருந்தவர்களுக்கும் பெரும் திகைப்பையும், பெருமையையும் அளித்தது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default Vijay Kumar IPS Rtd Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மணப்பாறை இளம் பெண்ணிடம் ரூபாய் 22 – லட்சம் மோசடி !வாலிபர் கைது !!? next post மூன்று வயது குழந்தையை தந்தையே கொன்ற கொடூரம் ! பழனியில் நடந்த குடும்ப வன்முறை !!? You may also like 23 – லட்சம் பணத்தை ஏமாற்றிய இளஞ்செழியன் கைது ???... June 25, 2026 பவானியில் பரபரப்பு ! 74 வயது மூதாட்டி கூட்டு பலாத்காரம்... June 24, 2026 ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் அதிரடி !... June 20, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.