விருதுநகர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது !!? by ஆசிரியர் July 21, 2026 written by ஆசிரியர் July 21, 2026 0 comments 6 Reading Mode தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது !!? விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரவுண்டு பணிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – 14.175 கிலோ புகையிலை பறிமுதல். வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 14.175 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாப் பொருட்களை விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நபர்களை கைது செய்து அவரிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை !!? next post கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு !! You may also like வெம்பக்கோட்டையில் பரபரப்பு ! தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ உட்பட... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.