திருச்சிராப்பள்ளி ஐஜி பாலகிருஷ்ணன். ஐபிஎஸ் ! பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு !!? by ஆசிரியர் September 2, 2026 written by ஆசிரியர் September 2, 2026 0 comments 10 Reading Mode ஐஜி பாலகிருஷ்ணன். ஐபிஎஸ் ! பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு !!? பெண்கள் பாதுகாப்பு உதவி எண்: 181-ஐ தயங்காமல் அழையுங்கள்… உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்!” உங்களை யாரேனும் பின்தொடர்ந்தாலோ, அச்சுறுத்தினாலோ அல்லது நீங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக உணர்ந்தாலோ, தயங்காமல் உடனடியாக பெண்கள் பாதுகாப்பு உதவி எண்: 181-ஐ அழைத்து உதவி கேளுங்கள்.தயங்காதீர்கள்…தாமதிக்காதீர்கள்… 181-ஐ அழையுங்கள்!நீங்கள் தனியாக இல்லை — காவல்துறை உங்களுடன் உள்ளது.திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. வே. பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் வழங்கும் பெண்கள் பாதுகாப்பு உதவி எண் – 181 குறித்த விழிப்புணர்வு . Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை , கொலை வழக்கு ! குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை !!? next post இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் ஐபிஎஸ் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு !!? You may also like ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு ! ரூபாய் 50 –... September 19, 2026 பட்டா பெயர் மாற்றம் செய்ய விஏஓ வாங்கிய 2000 லஞ்சம்... August 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.