சென்னை ஸ்டாலின் IPS-இன் புதிய பொறுப்பும் – சவுக்கு சங்கர் பற்றிய தீர்ப்பும் !!? by ஆசிரியர் October 8, 2026 written by ஆசிரியர் October 8, 2026 0 comments 5 Reading Mode ஸ்டாலின் IPS-இன் புதிய பொறுப்பும் – சவுக்குசங்கர் பற்றிய தீர்ப்பும் !!?வாய்மை நிச்சயம் வெல்லும்.!பொய்மை வீழும்!! உண்மை ஊர் எல்லையை தாண்டும் முன், அவதூறு உலகையே வலம்வந்துவிடுமாம்.ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நேர்மையான அதிகாரி- ஸ்டாலின் IPS!தன் மீதான அவதூறுகளை, பொய்ப் பிரச்சாரங்களை கண்டு சற்றும் அஞ்சாமல் சட்டப்படியும், நேர்மையாகவும் எதிர்கொண்டார்.கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அவருக்கு முழுமையான ஆதரவளித்து வந்தனர்.ஸ்டாலின் IPS. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக (SP, Economic Offences Wing) மிக முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார். நேர்மையாக உழைப்பவர்களைக் காலம்என்றும் கைவிடாது என்பதற்கு இவரே சாட்சி.! அவதூறுக்குக் கிடைத்த சம்மட்டி அடி!அதிகார திமிரிலும், சமூக ஊடக பலத்திலும்யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்று நினைத்த சவுக்கு சங்கருக்கு சட்டம் சாட்டையைச்சுழற்றியுள்ளது. பெண் ஊடகவியலாளர் தொடுத்த வழக்கில் அவருக்குவழங்கப்பட்டுள்ள மூன்று ஆண்டுகள்சிறைத் தண்டனை, வதந்தி பரப்புபவர்களுக்கும், பெண்களை இழிவுபடுத்துபவர்களுக்கும் நீதிமன்றம் கொடுத்துள்ள கடுமையானதண்டனை. இதில் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய பெரிய பாடம் உள்ளது. சோதனைகள் தற்காலிகமானவை: நல்லவர்களுக்கு பிரச்சினைகளும், துரோகங்களும், அவதூறுகளும் வரும்.ஆனால் அதுவே இறுதி முடிவு அல்ல.வாய்மை நிச்சயம் வெல்லும்.! பொய்மை வீழும்: அதிகார பலமோ, சமூக ஊடகப் பக்கபலமோ தற்காலிகமாகப் பொய்களைப் பரப்ப உதவும். ஆனால், சத்தியத்தின் முன் அது மண்டியிட்டே தீரும். ஸ்டாலின் IPS-இன் புதிய பொறுப்பும், சவுக்குசங்கர் பற்றிய தீர்ப்பும் இதையே மீண்டும் நிரூபிக்கின்றன. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மக்கள் காவலன், சாதனை நாயகன் ஸ்டாலின் ஐபிஎஸ்!!? next post லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!!? You may also like சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க... October 28, 2026 ஜெம் வீரமணி போக்சோ வழக்கு ! 7 -ஆக உயர்வு... October 13, 2026 லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!!? October 10, 2026 மக்கள் காவலன், சாதனை நாயகன் ஸ்டாலின் ஐபிஎஸ்!!? October 8, 2026 பொன்னேரி நீதிமன்றம் அதிரடி ! சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஜாமீன்... October 8, 2026 ஜெம் கிரானைட் வீரமணி வக்கிரத்தில் பரிபூரண சிறுமியின் உயிர் !... September 27, 2026 வீரமணி போக்சோ வழக்கு ! மேலும் மூன்று சிறுமிகள் பாலியல்... September 27, 2026 காவல்துறை பொய் சொல்கிறதா!? வீரமணி போக்சோ வழக்கு !! காங்கிரஸ்... September 25, 2026 காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் ! தாம்பரம் அரசு பள்ளியில் குழந்தை... September 25, 2026 சென்னை காவல்துறை அதிரடி எச்சரிக்கை ! சிறுமியின் யின் புகைப்படங்களை... September 25, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.