திருநெல்வேலி நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு! by ஆசிரியர் May 3, 2026 by ஆசிரியர் May 3, 2026 திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் & மனமகிழ் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு! புதிய நிர்வாகிகள் மனமகிழ் மன்றத்தின் கௌரவத் தலைவரான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் IPS அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். …