Uncategorized வனம் அழியும் அவல நிலை!! குற்றவாளிகளுக்கு துணை போகும் கொடைக்கானல் வனத்துறை??? by ஆசிரியர் May 7, 2026 by ஆசிரியர் May 7, 2026 குற்றவாளிகளுக்கு துணை போகும் கொடைக்கானல் வனத்துறையினர்??? பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? நீதிமன்றத்தை காரணம் காட்டி மரக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தப்பிக்க விடும் கொடைக்கானல் வனத்துறையினர் தலைமறைவாக இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மர கடத்தலுக்கு …