world சீனப் பாதுகாப்பு அமைச்சர் இருவருக்கு மரண தண்டனை!? by ஆசிரியர் May 9, 2026 by ஆசிரியர் May 9, 2026 சீனப் பாதுகாப்பு அமைச்சர் இருவருக்கு மரண தண்டனை!? ஊழல் வழக்கில் இரண்டு முன்னாள் சீனப் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வெய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காகவும், லி லஞ்சம் வாங்கிய மற்றும் லஞ்சம் கொடுத்த குற்றங்களுக்காகவும் தண்டிக்கப்பட்டனர். …