கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி ! சிக்கிய வணிகவரித்துறை அலுவலர் !! கையும் களவுமாக கைது !!? by ஆசிரியர் July 25, 2026 written by ஆசிரியர் July 25, 2026 0 comments 4 Reading Mode லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி ! சிக்கிய வணிகவரித்துறை அலுவலர் கைது !!? ஜிஎஸ்டி (GST) தொகையை திரும்பப் பெற்றுத் தருவதற்காக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ஓசூர் வணிகவரித்துறை மாநில வரி அலுவலர் கலையரசன் (வயது 48)-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையில், லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் கலையரசனை பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிகாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் வணிகவரித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் தொடர்பான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post கடவூரில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் ! கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!? next post புதுச்சேரி போலீசார் துரித நடவடிக்கை ! கொலை, கொள்ளை நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.