கரூர் கடவூரில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் ! கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!? by ஆசிரியர் July 25, 2026 written by ஆசிரியர் July 25, 2026 0 comments 10 Reading Mode கரூர் மாவட்டம், கடவூரில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது ! கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்தில் பணியாற்றி வந்த தாசில்தார் சவுந்தரவள்ளி, பட்டா மாற்றம் செய்து தருவதற்காக, ரூபாய் 5,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். புகாரின் அடிப்படையில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில், தாசில்தார் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அரசு அலுவலகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து !!? next post லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி ! சிக்கிய வணிகவரித்துறை அலுவலர் !! கையும் களவுமாக கைது !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.